சனி, 24 ஜனவரி, 2026

பயணிக்கத் தெரியாத கவிதை ... மீ.மணிகண்டன்

நடுக்கடல்
படகுப் பயணத்தில்
துடுப்பு கவிதை
மலைப்பாதையில்
நடந்து செல்ல
ஊன்றுகோல் கவிதை
பயணங்களுக்குத்
துணையாகும் கவிதைதான்
பயணிக்கத் தெரியாமல்
தங்கிவிடுகின்றது…
… மணிமீ


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்